முஸ்லிம் பெண்களுக்கு வழிபாடுகளைச் செய்வதற்குக்கூட இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை என்ற ஏராளமான பொய்யான, அபத்தமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்கின்றார்கள், தொழுகையில் பங்கு பெறுகிறார்கள். நம் நாட்டிலும் இது சாத்தியமாக முடியும் என்பதைத்தான் நூலாசிரியர் சகோதரி ரஹ்மத்துன்னிஸா இந்தச் சிறு நூலில் திருக்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில் அழகாக விளக்குகிறார்.
Be the first to rate this book.