என் நாவல்கள். சிறுகதைகள் என்று ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைக்கதைகள் உருவாக்கத்தில் ஈடுபட்டபோது என்னைப் பாதித்த வேறு கதைகளையும் திரைக்கதையாக்கினேன். எட்டு திரைக்கதை நூல்களை வெளியிட்டேன். அப்படி திரைக்கதையாக்கியதை (சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் வெளிவராதவற்றை) நாவல் வடிவத்துள் கொண்டு செல்லலாம் என்று முயன்றதன் விளைவில் இந்த நாவல் பிறந்தது. அதனால் நிகழ்காலத்தில் எழுதப்பட்ட பாணியில் இந்த நாவலை எழுதியுள்ளேன்.
திரைப்பட காமிரா பாணியில் நிகழ்காலத்தில் எழுதப்படுவதை கொஞ்சம் முயன்று பார்த்திருக்கிறேன் இதில் திரைப்படத் தாக்கங்களையும் தவிர்க்க முடியவில்லை. தலைப்பிலேயே இது தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
- சுப்ரபாரதிமணியன்
Be the first to rate this book.