கவிதை எழுதுவதால் மட்டுமேஒருவன் கவிஞனாகி விடுவதில்லை.மாறாகஅவன் கவிஞனாய் இருப்பதால் தான் கவிதையே எழுதுகிறான்.அப்படி எதுவும்எழுதா விட்டாலும் கூடஒரு கவிஞனானவன்கவிஞனாகவேஇருந்து கொண்டிருப்பான்எப்போதும்.
Be the first to rate this book.
Be the first to rate this book.