இவ்மரய தலைமுழைக்குள் ஏற்பட்டிருக்கும் இடம்பாடுகள் ஆன கதை. திருமணம், எதிர்காலம் லட்சியம் போன்றவற்றின் மீதான கேள்விகளும் அதனுடாக சற்றே மொளன விலகல்களும் தென்படுவதை நாம் இத்தொகுப்பிலும் காண்கிறோம். இந்தக் கவிதைகளுக்கு வொரியே அவன் வேறு ஒன்றையும் புதிதாகச் சொல்லி விட இயலாது. வாசிப்பவர்கள் ஒரு புறாவினைப் பிடிக்க இயலாவிட்டாலும் ளோ ஈசல்களைப் பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்படியான ஒரு முன்னெடுப்பு அ கவிதைகளை வாசிக்கும் போது ஏற்படுவது ஒருவருக்கு நாதிர்ஷ்டவசமானதுதான இதில் ஒரு புலப்பெயர்வும் மகிமை இர பெருமையும் ஒரு நிலவெளியும் அதன் தொன்ம அழகியலும் அது பற்றிய உதாசினமும் ஒருசோ இருக்கின்றனத இரு தசாப்தங்களாக நவீன கவிதைகளில் தென்படும் ஜாமமும் வன்முறையும் மற்றும் ம, உடல், நிலம் போன்றவற்றின் நெருக்கடிகளும் பழ மாரிவண்ணன் கவிதைகளிலும் அதன் சொல் முறையால் புதிதாகத் துலங்குகின்றன.
-யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.