இது வரை முப்பதுக்கும் அதிகான சிறுகதைகள், பல வாழ்க்கை வரலாறுகள், எண்ணற்ற கட்டுரைகள் எழுதியிருந்தாலும் நாவல் எழுதும் போது முதன் முதலாக எழுதத் துவங்குவது போல விரல்கள் தயங்குகின்றன. இதுவும் கூட கல்கியில் தொடராக வெளி வந்து இப்போது நாவலாக உருக்கொள்கிறது. இதை எழுதுவதற்கு முன் எனக்குள் பல சந்தேகங்கள். அதிபுனைவுக் கதைளாக சிறுகதைகள் எழுதி வந்த எனக்கு ஒரு முற்று முழுக்க எதார்த்த நாவல் எழுதுவது ஒரு சவாலாகவே இருந்தது. நிச்சயம் இந்த கதை அனைத்து வாசக மனங்களையும் திருப்திபடுத்தும் என நம்புகிறேன்.
Be the first to rate this book.