பேருந்தில் பல மாமிச உண்ணிகளின் சில்லறை சீண்டல்களில் அச்சிலை பேசவில்லை.. கல்யாண சந்தையில் மாட்டை போல விலை பேசி விற்கப்பட்ட போது.. அச்சிலை பேசவில்லை கட்டியவன் குடி போதையில் கடித்து குதறிய போது.. அச்சிலை பேசவில்லை..
-புத்தகத்திலிருந்து...
Be the first to rate this book.
Be the first to rate this book.