படித்துப் பழகு-2 புத்தகம் பெயருக்கு ஏற்றாற்போல. படித்துப் பழகும் வண்ணம் எளிய கதைகளைக் கொண்டுள்ளது. படிக்கச் சுவாரசியமாகவும், மிக அருமையான கருத்துகளையும் குழந்தைகளுக்குக் கதைகளின் வாயிலாகக் கூறியுள்ளதைப் பார்க்கும்போது. எதிர்கால சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.
இந்தப் பத்தகத்தைப் படிக்கும் குழந்தைகளுக்கு வாசிப்பில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதே இந்நூலின் சிறப்பு.
முனைவர் மு.தாமோதரன்
Be the first to rate this book.