*இழந்த உரிமைகளைப் பறித்தவர்களின் மனசாட்சியிடம் முறையீட்டு ஒருபோதும் திரும்பப் பெற முடியாது இடைவிடாத போராட்டத்தின் மூலமே அ ைவென்றெடுக்கப்படும்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
இங்கே திரையின் ஒளிக்கீற்று ஒரு கலை உளியாகிறது. மௌனம் உறைந்த காலத்தின் பாறைமை உடைக்க காலத்தின் கவரின் கலகத்தின் வன்னங்கள், நீலம், கருமை. சிவப்பம் ஒரு புதிய விதிதனை எழுதும் பறையின் முழக்கம். குத்துச்சண்டை வீரவின் தொழ்நிறம் காரிருள் வானில் நககும் ஒரு நட்சத்திரம் திருடப்பட்ட தங்க நிலத்தின் அகழ்வாய்ந்த தொன்மங்கள், திரையில் மிழ்க்கப்படும் சாதிய வன்மங்கள் ஒலிமகள் துரிமையாம் நீளும் இயக்குநரின் பார்வை கடல்வான நிலத்தின் புத்த கருணையின் போர்
Be the first to rate this book.