கதைகள் குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாக்கும். வாசிப்பின் மீது அவர்களது ஆர்வத்தைத் தூண்டும். பாதி மீசைக் கரடியில் இருக்கும் நகைச்சுவைக் கதைகள் குழந்தைகளை வெகுவாகக் கவரும். அவர்களது மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் பன்மடங்கு பெருகச் செய்யும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். தற்போது ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகளும் பட்டறைகளும் நடத்திவருகிறார்.விஜோஸ்புக்ஸ் பார்ன் (ViJosBooksBarm) என்ற நூலகத்தின் நிறுவனர்.கதை சொல்லியான இவர். சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகளும் வாசிப்பு நிகழ்வுகளும் நடத்தி வருகிறார்.
Be the first to rate this book.