தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் பிறந்த வே.சரஸ்வதி தாயம்மாள், சரஸ்வதி உமேஷ் எனும் புனைப் பெயரில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். பட்டதாரி ஆசிரியையான இவரின் இரண்டாவது தொகுப்பு 'பாதரச பந்தங்கள்'.
சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்ததுடன் பல பரிசுகளையும் பெற்றுள்ளன. வருங்கால சிறுகதை வரலாற்றில் சிறந்த இடம் இவருக்காக காத்திருக்கிறது. வாழ்த்தி வரவேற்போம்.
Be the first to rate this book.