அன்பால் வயிற்றை நிரப்பிப் பசியைப் போக்க முடியாதே.
இவ்வாறு வந்த யானைகள் ஊர் அருகிலிருக்கும் வாழை மற்றும் கரும்பு பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பசியாற பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு உள்ளானவர்களாக வனத்துறையினரிடம் முறையிடுகின்றனர்.
அந்த முறையீட்டினை ஏற்று ஊர்ப்புறங்களில் திரிந்துவரும் சில யானைகளை வனத்துறையினர் எவ்வாறு அப்புறப்படுத்தினர் என்பதனையே ‘பாகுபலி’ என்ற தலைப்பிலான நூலாகப் படைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
Be the first to rate this book.