எது சுதந்திரம்?
கட்டுப்பாடற்ற சுதந்திரமா?
சமூக அமைதிக்கு உட்பட்ட சுதந்திரமா?
தன் எண்ணங்களையும், செயல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மனிதனுக்கா? இறைவனுக்கா?
குடும்ப அமைப்பைச் சீர்படுத்துகிறதா? சீர்குலைக்கிறதா?
இளைஞர்களின் வாழ்வு இலட்சியப் பாதையிலா?
மது, சூது, ஆபாசம் நிறைந்த பாதையிலா?
இயற்கைக்கு மாறான உறவு ஆரோக்கியமா? அழிவா?
ஒழுக்கம் இல்லா சுதந்திரம்
நூல் இல்லா பட்டம் போன்றது.
ஒழுக்கமே சுதந்திரம் என அனைவரும் உணர்ந்து
ஒழுக்கச் சீர்கேடுகளை ஒழித்து
ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்
வாருங்கள் ஓர் அணியில் திரள்வோம்!
Be the first to rate this book.