தமிழ் இதழியல் பரப்பில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டுரைகள், இலக்கிய நேர்காணல்கள் வாயிலாக அழுத்தமாகத் தடம் பதித்தவர் சுகதேவ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது கவிஞராக வெளிப்பட்டிருக்கிறார். நாம் எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைகிறோம். இன்னொரு புள்ளியில் முரண்படுகிறோம். பிறிதொரு புள்ளியில் இரண்டுமாகக் கலந்து கடக்க முற்படுகிறோம். சமகால வாழ்வின் இவ்வாறான அக, புற மையங்களையும் அவை சார்ந்த இதர அசைவுகளையும் இந்தக் கவிதைத் தொகுதியில் கவனப்படுத்தியிருக்கிறார். சுகதேவ். படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
Be the first to rate this book.