சின்னச் சின்ன கதைகள். பெரிய பெரிய கற்பனைகள். கவரும் கச்சிதமான ஓவியங்கள். கதைகள் ஒவ்வொன்றும் விதைகள். இவை, எதிர்கால கனவுகளுக்கான விதைகள். இயற்கையைப் பற்றிய வரும் தலைமுறைக்கான சிந்தனை விதைகள். ஆவென வாயைப் பிளக்கவும் வைக்கும்.
'ஒரு பெரிய்ய்ய்ய...'
நிறைய நிறைய ஆழமான அழகான மகிழ்ச்சியான விதைகளைக் கொண்டுள்ளது.
ஆமாம்.. அதென்ன பெரிய்ய்ய்ய...?
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.