பணத்தைத்துரத்தும் நகர வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாய்த் தப்பிக்கநினைக்கும் ஒருவனுக்குத் தன்னை ஆசுவாசப்படுத்திகொள்ள உடலுக்குப்பயிற்சியும், மனதிற்குப் போதனைகளும் தேவைப்படுகின்றன. இந்தத் தேடலில் அவனுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. காமம், காதல் சார்ந்து தவிப்புறும் மனதின் வெவ்வேறு சித்திரங்கள் வெளிப்படும் களமாக இருக்கிறது சுப்ரபாரதிமணியனின் இந்த நாவல்.
- பதிப்பாளர்
Be the first to rate this book.