ஒரு காலனிக் குடியிருப்பில் பெரும்பேர் பெற்ற பறையடிக்கும் குடும்பத்தின் வாரிசாக பறையடிப்பதில் பேரார்வமும் ஈடுபாடும்கொண்டு பறையிசையை நேசிக்கும் இளம்பெண்ணின் கதை. சுதந்திரச் சிந்தனையுடனும் முற்போக்கு எண்ணங்களோடும் தன் கல்வித் தகுதியோடு வாழ்வை எதிர்கொள்ளும் பெண் சந்திக்கும் வாழ்வனுபவங்கள் புனைவாக்கப்பட்டுள்ளன. ஆழமான போராட்ட வாழ்வைத் தன் எளிய புன்னகையால் அலட்சியமாகக் கடந்துவிடுகிறவளின் கதையிது.
Be the first to rate this book.