இந்த நூலில் முத்து முத்தாக பல கதைகள் இருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் தாராளமாக வாசிக்கலாம். கதை என்பது கதையாக மட்டுமல்லாது சிந்திக்கவும் இக்காலச் சூழலுக்கு ஏற்றவாறாகவும் அமைந்திருக்கிறது.
- புனிதா சுப்ரமணியன், தலைமையாசிரியர்,
அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மலேசி
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.