நிர்வாகத்தை மேலும் ஜனநாயகப்படுத்தி, அரசியல் கட்சியை விரிவுபடுத்தி, இணக்கமான நிர்வாகக் கட்டமைப்பை அமைத்து, நிர்வாக சிக்கல்களை அவிழ்க்க முடியும். இந்த அணுகுமுறை நாடு முழுவதும் சரியாக நடைமுறைக்கு வந்தால், அது ஒற்றுமையான வளர்ச்சிக்கும் அமைதியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். இது மக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் தனித்தன்மைகளை மதிக்கும் ஒரு முறையாகும். இதன்மூலம், உலக மற்றும் உள்நாட்டு ஆதிக்க களுக்கு எதிராக பன்மைத்துவ (மையத்தில் குவிக்கப்படாத) ஜனநாயக அமைப்புகளன உருவாக்கவும், நாட்டின் வளர்ச்சியை நீண்ட காலத்திற்கு உறுதியாக்கவும் முடியும். மேலும் இது, பல்வேறு உலகளாவின் மற்றும் உள்நாட்டு மேலாதிக்கப் போக்குகளுக்கு எதிரான அரசியல்-பொருளாதார ஈடுகட்டாக றக்கூடும்.
Be the first to rate this book.