இவை பிரபஞ்சத்தோடு தொடர்புடைய முக்கியமான கருப்பொருள்களின் தொகுப்பு. பத்து கதைகளும் இளைஞர்களைப் பற்றியவை; அவர்களது வாழ்வியல் சிக்கல்களைப் பேசுகின்றன.
எனவே, இந்தத் தொகுப்பை முழுவதுமாக இளைஞர்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னாலும் மிகையாகாது. என்னை பாதித்த, நான் கண்ட விழுமியங்களை இக்கதைகளில் கூறியிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் Stream of Consciousness, Magical Realism, Psychoanalysis, Feminism, Political Satire வேறு வேறு கதையாக்க உத்திகளைக் கொண்டவை. சில முக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டுள்ளன.
Be the first to rate this book.