பாளையக்காரர் கால கட்டத்து சிவகங்கை வரலாற்றில் ஏராளமான இடைவெளிகள் உள்ளன. அந்த இடைவெளிகளை நிரப்பிக் கூடிய ஆவணங்கள் ஏதும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. அதனால் அந்த இடைவெளிகளைப் பலரும் தங்களது கற்பனைகளால் நிரப்ப முயற்சிக்கின்றனர். அத்தகைய நிரப்புதல்களை ஒருவரும் கேள்விக்குட்படுத்தாமல் வரலாறாகவே நிரவி வருகிறார்கள்.
ஆனால் வரலாற்றுப் பொருத்தமற்ற அக்கற்பனைகள் பழைய ஆவணங்களின்படியேகூட பல்லிளித்துவிடுகின்றன. அவைகளை அம்பலப்படுத்தி எழுதப்பட்ட முதல்நூல் இது.
Be the first to rate this book.