எங்கள் ஊரில் வழக்காட்டி மொழியில், தட்டாவாபூச்சிக்கு புட்டான் என்றொரு பெயர் உண்டு. அதுவும் போக இளம் வயதிலேயே முதியவர்கள் போல பேசுபவரை கேலியாகவும், நிஜமாக வயது முதிர்ந்தோரை உரிமையோடும் புட்டான் என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. வசிப்புட்டாள் என்பது நட்டான் பூச்சியில் ஒரு வகையானது. நீண்ட வாலோடு மிகவும் ஒல்லாக இருக்கும் தட்டானின் அனைத்துக் குணநலன்களும் அதற்கு இருந்தாலும்கூட தட்டானைப் போன்று அதிவேகமாகவும் மின்னல் வெட்டுவதைப் போசென்று பறக்கவும் தெரியாதது. அதனால் வெகு அலபமாக எத்துகளிடம் சிக்கிக கொண்டுவிடும் தன்மையுடையது. அந்த ஊசிப்புட்டாளின் நலத்தையே ரவியின் கதாபாத்திரத்திரமாக நான் சித்தரித்து வைத்திருந்ததா, ஊசிப்புட்டான் என்கிற பெயர் பொருத்தமாக இருக்குமெனத் தோன்றியது. ப்படி ஊசி ரவி என்கிறவன் ஊசிப்புட்டானாக உருமாறினான்.
Be the first to rate this book.