ராஜ் கெளதமனின் ஆரம்ப கால கட்டுரைத் தொடங்கி அவர் கடைசி வரை எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் அடக்கப்பட்டுள்ளன.
16 கட்டுரைகள், பின்னிணைப்புகளாக இதழ்களில் வெளிவந்த கடிதங்கள், இரண்டு நேர்காணல்கள், நான்கு உரைகளின் எழுத்து வடிவம், ஒரு கலந்துரையாடல் போன்றவை இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. இவற்றோடு அவர் எழுதிய கட்டுரையொன்றின் கையெழுத்துப்படியும் ஒரு சான்றுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.