உங்கள் கவனத்திற்கு...!
இந்தக் கதையை படிக்கும் முன் கண்ணாடியை பார்த்துக் கொள்ளுங்கள்.நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.ஒருவேளை இந்த கதையைப் படித்த பிறகு,நீங்கள் கண்ணாடியைப்
பார்க்கும் போது உங்கள் முகம் அல்லாமல் வேறு யாருடைய முகமாவது தெரிய வாய்ப்புண்டு. அது ஆட்மேனின் முகமாகக் கூட இருக்கலாம்.
Mirror shows Terror...
Be Careful...
Be the first to rate this book.