இன்றைய ஈழ புகலிட இலக்கியம் என்பது வதிவிடச் சூழலின் வாழ்வின் ஊடாக பெற்ற அனுபவ நவீனத்துவத்தின் தன்மையில் ஈழத்தமிழரின் அகச்சுயத்தை அளப்பதும் விமர்சிப்பதுமாய் உன்னதங்கள் கலைந்து மனித வாழ்வை அசலாக மதிப்பிடும் கருவியாக மாறிக்கொண்டிருப்பதன் சிறந்த உதாரணமாக மெலிஞ்சி முத்தனின் இக்கதைகளை படித்து சுவைக்கையில் தோன்றுகிறது.
Be the first to rate this book.