நோயாளிகளும் மருத்துவர்களும்: தமிழரின் சித்த மருத்துவ முறையை ஐரோப்பியர் கண்டதும் தெரிந்துக்கொண்டதும் (1550 - 1873)

நோயாளிகளும் மருத்துவர்களும்: தமிழரின் சித்த மருத்துவ முறையை ஐரோப்பியர் கண்டதும் தெரிந்துக்கொண்டதும் (1550 - 1873)

275 ₹290 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: எஸ். ஜெயசீல ஸ்டீபன்
Translator: ரகு அந்தோணி, புதுவை சீனு. தமிழ்மணி
Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
No. of pages: 254
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788197244100
Published on: 2024
Book Format: Paperback

Description

இந்த நூலில் தமிழ்நாட்டு மக்களிடம் ஐரோப்பியர்கள் கண்ட நோய்களும், மருத்துவ முறையும், மருத்துவமனைகளும் (1550-1857) நன்கு விளக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கடி. வண்டுக்கடி. தேள்கடி, நாய்க்கடி மற்றும் நச்சு பற்றிய ஐரோப்பியர்கள் ஆய்வும் நோய்களைக் குணமாக்கும் தமிழர் மருந்துகளும் (1700-1848) பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பாம்புக்கடிக்குத் தமிழர் மருந்துகளும், மருத்துவ முறைகளும் ஐரோப்பியர்கள் நடத்திய ஆய்வுகளும் (1701-1853) எவ்வாறு நிகழ்ந்தன என்று தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுமத்தின் பெரியம்மை நோய்த் தடுப்பூசித் திட்டம் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் (1800-1828) பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றன. ’அகத்தியர் இரண்டாயிரம்’ என்ற தமிழ் மருத்துவச் சுவடியை பாதிரியார் குருண்லர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது (1710-1712), தஞ்சாவூர் மன்னர் அரண்மனை தன்வந்திரி மகால் மருத்துவமனையில் நோய்களுக்காக நடத்திய மருத்துவப் புதுமை ஆய்வுகள், மருத்துவ முறை மற்றும் மருந்துகள் (1827-1830) பற்றியும் விரிவாக அலசப்பட்டுள்ளன. இராமலிங்க அடிகள் (வள்ளலார்) கண்ட மூலிகை மருந்துகளும், நோய்களும் (1868-1873), தமிழர் மருத்துவச் செய்திப் பரிமாற்றம் மூலம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சி (1688-1855) பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.

முன் அட்டைப்படத்தில் இருப்பது: தமிழக சித்த மருத்துவர்கள். பெர்லின் அருங்காட்சியகம், எண். 15039 (1)

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp