ஒவ்வொரு கதையையும் ஜோடனையின்றி நேரடியாகச் சொல்கிறார். சம்பவத்தை எளிமையான வரிகளில் யாதொரு குழப்பமும் இன்றி விவரிக்கிறார். உணர்ச்சி வசப்படாமல் கதையின் போக்குக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்கிறார். படிப்பவர்கள் யார் பக்க நியாயத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற முயற்சி ஒன்றுமில்லை. சம்பவ விவரிப்பு எங்கு முடிகிறதோ அங்கேயே கதையையும் முடித்து விடுகிறார். குறுக்குவது அல்லது நீட்டுவது போன்ற முயற்சிகளை சிறிதும் செய்யவில்லை.
-இயக்குநர் ஞான ராஜசேகரன்
Be the first to rate this book.