எந்த ஆற்றில் பொறுக்கிய கூழாங்கல்லோ எந்த ஆற்றில் பிடித்த மீனோ ஒரே தொட்டி நீரில்.
எதிர்த்திசை கடக்கும் படகுக்குக் கரை முக்கியம் நதியோடு பயணிக்கும் இலைக்கு அதன் அனுபவம் போதும்.
உன்னை வெறுக்கலாம் தவறில்லை ஆனாலும் சாயம்போகாத நினவுகளைக் கொண்டாட உன்னைத் தவிர்த்து யாரை அழைக்கமுடியும்.
Be the first to rate this book.