ஒரு நாள்
செல்லம்மாளுடன்
விறகு வெட்டப்போன போது
'பெரியவளானேன்' யென
அழைத்துவரப் பட்டபோது
அம்மா அழுததால் நானும்
அழுதேன் ஏனென்று தெரியாது!
Be the first to rate this book.
Be the first to rate this book.