அதிர்ச்சி மதிப்புகளுக்காக எழுதுகிற போக்கு இன்றையச் சில எழுத்தாளர்கள் நடுவே வந்திருக்கிறது. அப்போக்கு அராத்து கதைகளில் அறவே இல்லை. நகைச்சுவைக்காக வீம்புக்கு முயல்கிறாரா என்றால் அப்படியும் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் அவர் கவனித்தவை, சிறுகதைகளில், இருண்ட நகைச்சுவைத் தருணங்களாக வெளிப்படுகின்றன.எனக்குப் பிடித்தது, அராத்துவின் அலுப்புத்தராத எழுத்துநடை.
-கவிஞர் ராஜ சுந்தரராஜன்
Be the first to rate this book.