நிறமி (டிஸ்கவரி புக் பேலஸ்)

நிறமி (டிஸ்கவரி புக் பேலஸ்)

76 ₹80 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கலைமதி ஆனந்த்
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Book Format: Paperback
Category: கவிதை
Subject: பிற

Description

சமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் - பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் - பொருள் - உணர்வு - கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் திகழ்கின்றன. இத்தொகுப்பு கலைமதியை கவிதை தளத்தில் அடையாளப்படுத்தும் என்று கருதுகிறேன். வாசிப்பவர் மனதில் சிறுபொறியை தெறிக்கவிடும் என்று நம்புகிறேன்.

- கவிப்பேரரசு வைரமுத்து


பால்யகாலத்தின் மீதான பிரம்மைகளால் உந்தப்பட்டவராக பல கவிதைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். நிறமி கவிதைகளின் குரல், உலகத்திற்கு புதிய குரல் என்றாலும் , அது புதியதொரு குரல் மாதிரி இல்லாமல் இருப்பதுதான் வியப்பு. கவிதையின் வெற்றிக்கு கவிதை குறித்த பிரக்ஞை அவசியம் என்று சொல்வார்கள். அந்த பிரக்ஞை தான் இக்கவிதைகளின் முழுமைக்கு காரணமாக இருக்கிறது.

- கவிஞர் சல்மா

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp