நிறைகுடம் எனும் பெரணமல்லூர் சேகரனின் நாவல், கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களின் வாழ்க்கையை குறித்த நாவல். இதுநாவலிலும் காதல் உண்டு.காதல் வெற்றி பெற போராட்டமும் உண்டு.
கதாநாயகன் சங்கர், கதாநாயகி பிருந்தா மட்டுமல்லாது ரவி, மாலா, சுந்தரம் போன்ற பாத்திரங்களும் முக்கியமானவையே.
அடி தட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் களத்தில் நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பதைப் பிரச்சார நெடியில்லாமல் கதையோடியைந்து நிறுவுகிறது இந்நாவல்.
Be the first to rate this book.