நிமிட்டாம் பூச்சி
மகிழ்மதி & ஜோரோ
அ. சபானா பர்வீன் (மகிழ்மதி) அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த கல்வியாளர். கணினி பயன்பாட்டியல் முதுகலைப் பட்டம். கணினி அறிவியல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் வரலாறு. இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், தமிழ் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். தற்போது உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இணையம், கல்வி மற்றும் ஊடகம் குறித்த தலைப்புகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்புரைகள் ஆற்றி, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இவரது உரைகள் அகில இந்திய வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசாங்கம் தமிழ்நாட்டு காவல் துறையினருக்கு நடத்திய நிறைவாழ்வு பயிற்சியில் முதன்மைப் பயிற்றுநராக பணியாற்றியுள்ளார். சமூக முன்னேற்றத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.
Be the first to rate this book.