வாழ்வாதாரம், உணவாதாரம், பாரம்பரிய கை மருத்துவம், வாழ்வியல் சடங்குகள், இறப்புச் சடங்குகள், பிற ஆசாரங்கள், கால்நடை வளர்ப்பு. முன்னோர் வழிபாடு, பிற தெய்வ வணக்கங்கள், வழிபாட்டு இசை எனப் படகர்களின் பண்பாட்டின் அனைத்துத் தளங்களிலும் தாவரங்கள் தவிர்க்க முடியாத குறியீடுகளாக விளங்குகின்றன. இவற்றை. ஆழ்கடலில் முத்தெடுப்பதுபோல் அரிய இனவரைவியல் எடுத்துரைப்பை இங்கு நம்முன் கொண்டு வந்துள்ளார் சுனில்ஜோகி. தாவர இனவரைவியலில் இந்நூல் முக்கியமானது எனலாம்.
- முனைவர் பக்தவத்சல பாரதி
Be the first to rate this book.