20 ஆம் நூற்றாண்டை மாற்றியமைத்து 21 ஆம் நூற்றாண்டை வடிவமைக்க உதவிய மாபெரும் மனிதர்களில் மண்டேலா ஒருவர்.
நீதி, மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பு. ஒவ்வொரு ஆண், பெண்ணிண் சமத்துவத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கை. அனைத்து கோடுகள், பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையை நிலைநாட்ட இடைவிடாமல் உழைத்த அவரின் ஈடுபாடு. அனைத்தும் கலந்ததுதான் அவரின் வாழ்க்கை.
நெல்சன் மண்டேலா சாதாரன அரசியல்வாதி அல்ல. சமத்துவத்திற்கான தீவிர ஆதரவாளர், தென்னாப்பிரிக்காவில் அமைதியின் நிறுவனர்.
ஒரு தனி மனிதர் ஒரு சமூகத்தை முன்னேற்றத்திற்கு பாடுப்பட்டதால், அவரின் பிறந்த நாளை 'நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்' கொண்டாடப்படுகிறது.
Be the first to rate this book.