நேர்மையின் பயணம்

நேர்மையின் பயணம்

1 rating(s)
400
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பா. கிருஷ்ணன்
Publisher: கிழக்கு பதிப்பகம்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789351350293
Published on: 2020
Book Format: Paperback

Description

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.
***
ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை.

- நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம்.

- டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி

பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது.

- டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் - தலைவர், பிஎச்இஎல்

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
0
4
0
3
0
2
1
1
0

2 Not recommended

Raja 25-10-2020 07:40 am
Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp