நீதிக்கட்சி வரலாறு (இரண்டு தொகுதிகள்)

நீதிக்கட்சி வரலாறு (இரண்டு தொகுதிகள்)

1140 ₹1200 (5% off)
FREE shipping* (within India)
CommonFolks
Author: க. திருநாவுக்கரசு
Publisher: நக்கீரன் பதிப்பகம்
No. of pages: 1078
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2009
Book Format: Paperback

Description

தி.க. தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட திராவிட இயக்கங்களில் தாய்க்கழகம். தென்னிந்திய நல உரிமைக்கழகம். ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தியதால் ‘நீதிக்கட்சி’ என்று பெயர் பெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த 1920 ஆம் ஆண்டு, தேர்தலில் சென்னை மாகாணத்து ஆட்சியைப் பிடித்ததும் இந்தக் கட்சிதான். இதுவே திராவிடர் கழகம் என்று பின்னர் பெயர் மாறப்பட்டது.

சலிப்பு ஏற்படுத்தாத நடையில் தொகுத்திருக்கும் க. திருனாவுக்கரசின் பணி வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வலர்களுக்குமான நல்ல புதையல்!.நூலாசிரியருக்கு பள்ளிப் பருவம் முதலே திராவிட இயக்க ஈடுபாடு உண்டு. இவரின் குடும்பத்தை அண்ணாதுரை நன்கு அறிந்தவர். நக்கீரன், நம்நாடு பேசுகிறது எனும் இதழ்களை நடத்தியவர். தொழிலாளார் முன்னேற்ற சங்கப் பேரவையின் உழைப்பாளியை முதன் முதலாக அச்சிட்டவர். திராவிட இயக்க வரல்லாற்றை 10 தொகுதியாக எழுதிவரும் இவர், இதன் முதல்கட்டமாக நீதிக்கட்சி வரலாற்றை இரண்டு தொகுதிகளாக தற்போது வெளியிட்டுள்ளார். 8 தொகுதிகள் வர இருக்கின்றன.

சென்னை மாகாணம் முதல் பெரியாரும் நீதிகட்சியும் முடிய 63 அத்தியாயங்களில் நீதிக்கட்சி வரலாறு விரிவாக, தெளிவாக, சுவையாக எழுதப்பட்டுள்ளது. தொடர்புடையவர்களின் ஏராளமான புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கிறது வரலாற்று ஆவணமாக திகழ்கிறது இந்த நூல்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp