பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளை நீதிக்கட்சியின் வரலாற்றை எழுதியவர். 1916 இல் தமிழன் என்கிற ஒரு "மாதாந்தச் செந்தமிழ்ப் பத்திரிகை "யைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். தந்தை பெரியாரின் விடுதலை நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
Be the first to rate this book.