வழக்கறிஞர்,குடும்பநல சட்ட ஆலோசகர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர்,பேனல் அட்வகேட், பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் மெம்பர் ராணி. அவள் விகடன், குங்குமம், தோழி ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக சட்டத் தொடர்கள் எழுதி வருகிறார்.
Be the first to rate this book.