நீலனின் பொங்குமாங்கடல்.’ மேற்குத்தொடர்ச்சி மலையின் சுற்றுலாத்தலமாக விளங்கும் குற்றாலத்தை மையமாகக் கொண்டு இரா. சண்முகவள்ளி எழுதிய சிறார் நாவலில் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை மிக அழகாக இயற்கையின் குரலாகவே பதிவு செய்திருக்கிறார். நீலன் என்ற குரங்கின் வழியாக மனிதர்களின் அட்டூழியங்களைச் சொல்லும்போது வாசிக்கும் நமக்கே வருத்தமாக இருக்கிறது.
-உதயசங்கர்
சாகித்ய அகாதெமி விருதாளர்
Be the first to rate this book.