நாயகி: சொற்கள்
"எல்லாவற்றிலும் ஒரு அழகு இருக்கிறது மிக மோசமான சம்பவங்களில் கூட.
ஃப்ரிடா காலோ
"உலகை மாற்ற எந்த மாயாஜாலமும் தேவையில்லை. நம் கற்பனைத்திறனே போதும்".
-ஜே.கே.ரௌலிங்
தெரியாது. "நான் வேலை செய்ய ஆரம்பித்தால் நான் பெண் என்பது மறந்து விடும். உணவு தேவையிருக்காது. என்ன உடுத்தியிருக்கிறேன் என்று
-லெனி ரைஃபன்ஸ்தால்
"ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் போதும் உலகை மாற்ற"
மலாலா யூஸுஃப்ஸாய்
"அடிமையாக இருப்பதை விட ஒரு போராளியாக இருப்பதையே விரும்புகிறேன்."
எமெலின் பங்க்ஹர்ஸ்ட்
மாற்றத்தை விளைவிக்க முடியாத அளவுக்கு நம்மில் யாரும் வலிமையற்றவர்கள் அல்ல"
கிரெட்டா துன்பர்க்
"நாம் செய்யும் வேலை சிறந்ததாக இருக்க வேண்டும் என்றால் நாம் செய்வதை நாம் காதலித்துச் செய்ய வேண்டும்"ஹெலன் கெல்லர்
"ஆனால் இப்போது தைரியமாக உரக்கச் சொல்வேன் - 'இதுதான் நான்"'."
ஓபரா வின்ஃப்ரே
நீதி என்பது பணக்காரர்களுக்கான சிறப்புச் சலுகை அல்ல. அது ஏழைகளின் உரிமை"
லீ டே யங்
"எந்த ஒரு சம்பவத்தாலோ, மனிதராலோ நம்முடைய சுயத்தை இழக்கக்கூடாது
-மரி க்யூரி
"தங்கத்துக்கு ஆசைப்படாதீர்கள். தங்கப்பதக்கங்களின் மேல் காதல் கொள்ளுங்கள்"
-மேரி கோம்
"நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறந்துவிடுவார்கள். ஆனால் எப்படி உணர வைத்தீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க
மாட்டார்கள்
- மாயா ஏஞ்சலோ
Be the first to rate this book.