மூன்று சகோதரர்களுக்கு காலத்தைக் கடந்து செல்லும் வாய்ப்புக் கிடைக்கின்றது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவிக்க எண்ணியவர்கள், தவறுதலாகப் பத்தாம் நூற்றாண்டிற்குச் செல்கின்றனர். 'வந்தது வந்து விட்டோம்’ என சோழர்கள் காலத்தில் வாழ்வை ரசித்துக் கொண்டிருந்த சகோதரர்கள் மூவருக்கும் அடுக்கடுக்காகப் பேரதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருந்தன துப்பாக்கிகளை அவர்கள் கண்டெடுத்த அங்கு நொடியிலிருந்து.
கண்டிப்பாகக் கதை விறுவிறுப்பாகச் செல்லும், காதலையும் மோதலையும் துரோகத்தையும் நட்பினையும் சூழ்ச்சியினையும் பேராசையையும் மனிதத்தையும் திருப்பங்களையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏந்தியவாறு.
Be the first to rate this book.