ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நாம் விரும்புவனவற்றைத் தேடலில் உள்ளிடும் வினாக்கள் வழியாகப் பெறலாம். இந்த வினாக்களுக்கான விடைகளை இந்தத் தொழில்நுட்பம் அந்த மொழியில் கிடைக்கும் தரவகங்களில் இருந்து பெற்றுத் தரும். இதுகாறும் விளக்கிய மேம்படுத்தப்பட்ட தாவகங்களும், சொல்வலைகளும் இருந்தால் அகராதி தொடர்பான விளக்கங்கள் சிறப்பாக அமையும். இன்றைய காலகட்டத்தில் அகராதிகள் என்பன விளக்க நிலையில் அமைந்துள்ளன. அகராதிகள் என்பன ஒரு பார்வை நூல் என்பதைத் தாண்டி விளக்கநிலை நூல் என்று மாறியுள்ளது.
-எல். இராமமூர்த்தி
Be the first to rate this book.