போர் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், யாழ்ப்பாணப் பயணத்தைக் கனவிலும் நினைக்க அறிஞர்கள் அஞ்சி நிற்க. துணிந்து அம்மண்ணிற்கு வருகை தந்ததோடல்லாமல் 'நரம்பு அறுந்த யாழ்' எனும் தலைப்பில் அவற்றை கட்டுரைகளாகவும் கவிக்கோவால் எழுதப்பட்ட இந்நூலை உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் தமக்குக் கிடைத்த பேராகவே கருதுவர் என்பது திண்ணம்.
- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
Be the first to rate this book.