நந்தலாலா

நந்தலாலா

285 ₹300 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: இயக்குனர் மிஷ்கின்
Publisher: பேசாமொழி பதிப்பகம்
No. of pages: 256
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2016
Book Format: Paperback

Description

என்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் 'நந்தலாலா' பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.

- மணிரத்னம்

மெதுவாக நகரும் படம் 'நந்தலாலா' நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன் தான் அதை நாம் பார்க்கவேண்டும். எளிமையான அணுகுமுறைகொண்ட, மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் லெனார்டோ டாவின்சி சொன்னதுபோல் எளிமைதான் உன்னதமான பண்பு என்பதை உணர்த்துகிறது.

- பி. சி. ஸ்ரீராம்

அம்மா
கூழாங்கல்
நீருக்குள் அசையும் புற்கள்
எனக்கு இதுதான் நந்தலாலா

- செழியன்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp