நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி

284 ₹299 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: டேல் கார்னகி
Publisher: ஃபிங்கர்பிரிண்ட் பப்ளிஷிங்
No. of pages: 360
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789389053951
Published on: 2019
Book Format: Paperback

Description

மக்களைக் கையாள்வதில் உங்கள் திறமைகளை அதிகரித்துக்கொள்ள ஆழ்ந்த விருப்பமும் தெளிவான உறுதியும் உங்களிடமிருந்தால், இந்த நூல் உங்களுக்கானதுதான்.

“மற்றவர் உங்கள்மீது ஆர்வம் காட்டி இரண்டு ஆண்டுகளில் பெறும் நண்பர்களை விட, மற்றவர்களிடம் நீங்கள் ஆர்வம் காட்டுவதன்மூலம் இரண்டே மாதங்களில் அதைவிட அதிகமான நண்பர்களைப் பெறமுடியும்"

மக்களைக் கையாள்வதில் உள்ள அடிப்படை உத்திகள் தொடங்கி அவர்கள் உங்களை விரும்புமாறு செய்வதற்கான பல்வேறு வழிகள் வரை, உங்கள் சிந்தனை வழிமுறைக்கு ஏற்ப மக்களை எப்படி வெற்றி கொள்வது, செயல்கள் நடப்பதற்கு உங்கள் திறமையை எப்படி வளர்த்துக் கொள்வது. ஒரு தலைவராய் இருப்பதற்கான வழிகள். வெறுப்பூட்டாமல் மக்களை மாற்றுவது, விரைவாக நண்பர்களை உருவாக்குவது ஆகியன பற்றிய உள்முகப் பார்வையை இந்த நூல் வழங்குகிறது.

காலம் கடந்தும் அதிக விற்பனை நூலாக விளங்கும் டேல் கார்னகியின் ஹௌ டு வின் ஃப்ரன்ட்ஸ் அன்ட் இன்ஃப்ளுயன்ஸ் பீப்பிள் என்ற இந்த நூல் இப்போது புகழோடும் வெற்றியோடும் இருக்கும் பலருக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறது. எப்பொழுதும் போல நவீன காலத்திலும் பொருந்துவதாக அமைந்த கொள்கைகளோடு, தொடர்ந்து மக்களின் வெற்றிப் பாதைக்கு இது உதவுகிறது.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp