நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துக்களே நமது உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அதனால் நமது உடல் பரிசோதனைப் பற்றியும், உடல் நலனின் யோகப் பயிற்சியின் அவசியத்தைப் பற்றியும், சமச்சீர் (சாத்வீகமான) உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இந்நூல் வாயிலாக எனக்கு தெரிந்த வகையில் வெளிப்படுத்தியிருக்கின்றேன்.
-யோகி சிவானந்தம்
Be the first to rate this book.