இந்த ஜோதிட நூல் ஒரு ஆய்வு புத்தகம்.
இதில் அமைந்துள்ள கருத்துகள் இருபத்தைந்து வருட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.
மாபெரும் ஜோதிட மேதைகளின் கருத்தாழமிக்க ஆய்வுகள், நூல்கள், கலந்தாய்வு, உரையாடல்கள் இவற்றையெல்லாம் ஒருமுகபடுத்தியே இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.