• இந்தியப் பெருஞ்சுவர்
• மிதக்கும் தீவுகள்
• தொங்கும் தூண்கள்
• ஐந்து நிறம் மாறும் சிவலிங்கம்
• மறைந்துபோன சரஸ்வதி நதி
• தானே நகரும் பாறைகள்
• தற்கொலையைத் தூண்டும் காடு
• உப்புப் பாலைவனம்
• நிறம் மாறும் ஏரிகள்
• நீருக்குள் இருக்கும் சிற்பக் காட்சியகம்
• வானவில் மலைகள்
• பாலைவனக் குளங்கள்
• பேய் பங்களா
மனிதனால் விடை கண்டுபிடிக்க முடியாத இவை போன்ற இன்னும் பல வினோதங்கள் இந்த நவீன யுகத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்படியும் இருக்குமா என்று வியப்போடு நோக்கக்கூடிய விஷயங்களை உலக அளவில் தேடி அலசி, ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது. 90க்கும் மேற்பட்ட உலக வினோதங்களை இந்த நூலில் சுவைபட எழுதி இருக்கிறார் பத்மன்.
Be the first to rate this book.