ரோஜாப்பூவைப் படைத்த இறைவன் அதனிடம் சொன்னான்:- செழுமையாக வளர்ந்து உன்னுடைய நறுமணத்தைப் பரப்புவாயாக "அமைதி நிலையிலிருந்து இந்த உலகத்தில் நாம் துழைத்தவுடன் நமக்கு இடப்பட்ட கட்டளையும் இது தான்: "நீங்கள் செல்லும் வழிபெல் உங்கள் ஒளியைப் பரப்புங்கள். ஏனெனில் அதே வழியாக. நீங்கள் மீண்டும் செல்லாட்டீர்கள்.-
நம்பிக்கை எனும் கலையை நாம் நன்றாகப் புரிந்து கொண்டு அதைப் பழக்கப்படுத்திக் கொண்டால். அது இந்த உலகையே சோலையாக மாற்றி விடும். உங்களுடைய இந்த இனிமையான பாகத்தை ஒரு வருடம் முயன்று கடைபிடித்துப் பாருங்கள்.அது உங்களுடைய ழ்கையைப் புரட்சிகரமாக மாற்றிவிடும் பிறரைத் துரத்துவதற்குப் பதிலாக அவர்களைகள். அவநம்பிக்கை கொடுப்பதற்குப் பதிலாகக் குதூகலத்தை அளிப்பீர்கள்.
நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் பண்புகளே தமது சிந்தனைக்கு ஒரு வடிவம் கொடுக்கின்றன. இதன் விளைவாக,நால் வாழும் உலகம் தமது சிந்தனையின் பிரதிபலிப்பே என்று உணருகிறோம். நமது மனதின் குரலையும். எண்ணங்களையுமே இந்த உலகம் நம்மிடம் திரும்பக் கொடுக்கின்றது.
இந்த உலகம் ஒரு எதிரொலிக்கும் மண்டபம், நலது எண்ணங்களையே அது நமக்குத் திரும்பக் கொடுக்கும். உலகம் ஒரு முகம் பார்க்கும் கண்ண நாம் காட்டும் முகத்தைத்தான் அது பிரதிபலிக்கும்.
Be the first to rate this book.