மாவட்ட ரீதியான சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் தொடர்ந்து இயங்கிவரும் திரு பொன்.குமார் அவர்கள் ஈரோடு, தர்மபுரி, திருச்சி மாவட்டங்களின் " சிறுகதைகளைத் தொடர்ந்து "நாமக்கல் சிறுகதைகள்" என்ற இத்தொகுப்பையும் சிறப்பாக தொகுத்தளித்துள்ளார். இதில் மொத்தம் பதினேழு சிறுகதைகள் அடங்கியுள்ளன. இது தவிர பாரதியை பாத்திரமாகக் கொண்டு "பாரதி ஒரு பாத்திரம்"சிறுகதைகள் என்ற தொகுப்பும், நெசவுச்சிறுகதைகள் என்ற தொகுப்பும், வெளிவர உள்ளன.
-தேவகி இராமலிங்கம்
Be the first to rate this book.